FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Unique Heart on August 04, 2019, 08:48:38 PM
-
என்னை மதிக்காத எவரையும் நானும் மதிப்பதில்லை,
அதற்கு நீங்கள் வைக்கும் பெயர் தலைக்கனம் என்றால்.?
நான் வைக்கும் பெயர் தன்மானம்... 🤨🤨🤨
என்றைக்கும் சுயமரியாதையை பேணுபவனும்
சுய சிந்தனையாளனும் தனித்தன்மை
வாய்ந்தவனே - MNA...