FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Thalapathi on July 26, 2019, 11:52:58 AM

Title: பிழைத்துப்போ
Post by: Thalapathi on July 26, 2019, 11:52:58 AM
பழியோ கோபமோ இல்லை. இவ்வளவு தான் நீயென்ற புரிதலின் நிலையடைந்து விட்டேன். இனி தனிமை பழகிப்போகும். அன்பை உதறிச்சென்றிருக்கிறாய் என்பது என்றுமே உறுத்தாமலிருக்கட்டும்...என்பதே உனக்கான எஞ்சிய காதல்.
பிழைத்துப்போ.