FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Thalapathi on July 26, 2019, 11:47:01 AM
Title:
சாபம்
Post by:
Thalapathi
on
July 26, 2019, 11:47:01 AM
ப
ல இரவுகள் கடந்து போனாலும் ஒரு சில இரவுகளே உறங்கியதற்கான மன திருப்தியை தருகிறது.
ஆனால் அப்படி ஒரு இரவை சந்திக்கவே இல்லை என்பதே சாபம்
.