தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: சிற்பி on July 21, 2019, 07:30:23 AM
Title: ரிஷிகா..மாஷா..டோரா D...
Post by: சிற்பி on July 21, 2019, 07:30:23 AM
இதயங்கள் பேசுகிறது அன்பின் தேடலை காதலை கடந்த ஊடலை பெண்ணே உனக்கு ஒரு உண்மையை சொல்கிறேன் நீ அழகின் சிகரம் அர்ப்ப வார்த்தைகளால் உன்னை அலங்கரிக்க முடியாது நீ அன்பின் மாபெரும் விளக்கம் உன்னை சின்ன தீப்பொறி என நினத்துவிட முடியாது வர்ணனைகளால் உன்னை எப்படி அம்மா வர்ணிக்க முடியும் வார்ணைக்குள் வருபவள் இல்லை நீ வாழ்க்கைக்கு பொருள் சொல்ல வந்தவள் நீ யாவருக்கும் நீ தானடி தொடக்கம் புரிந்துக் கொள்ள இந்த உலகமே உனது காலடியில் அடக்கம் அது தான் இந்த பெண்களின் விளக்கம்.......
Title: Re: ரிஷிகா..மாஷா..டோரா D...
Post by: MaSha on July 21, 2019, 03:25:23 PM
Penkalai nalla varnichu oru arthatthai kudukuringa bro... but naan rishi dora enna pannom? :D hehe
Keep writting!
Title: Re: ரிஷிகா..மாஷா..டோரா D...
Post by: சிற்பி on July 21, 2019, 07:41:38 PM
மாஷா நீங்கள் யாரு அது கூட எனக்கு தெரியாது உங்களோட ஒரு கவிதை படிச்சேன் அங்க ஒரு தீர்க்கதரிசனம் டோரா aa teriyum pesi irukken rishiga avanga character great எப்படி பார்த்தாலும் இந்தchat la இந்த 3 பேர் எனக்கு best அதனால் தான் எதாவது தவறென்றால் மாஷா iam sorry...
Title: Re: ரிஷிகா..மாஷா..டோரா D...
Post by: MaSha on July 21, 2019, 08:00:35 PM
hehe dont worry, naan summa than sonnen :) unga kavithai nalla irukku :D
Title: Re: ரிஷிகா..மாஷா..டோரா D...
Post by: DoRa on August 15, 2019, 01:04:08 AM
shirp nice kavithai :D peengala pathi azhagaa soli irukuringa adhuvum enakka kavithai poduringala super super n tq shirp :D shirp thodaratum unga kavithai n vazhalthukal :D
Title: Re: ரிஷிகா..மாஷா..டோரா D...
Post by: சிற்பி on August 15, 2019, 06:57:10 AM
Dora ma vaanga tq... (https://i.postimg.cc/5Hb3MLHX/images-4.jpg) (https://postimg.cc/5Hb3MLHX)