FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Unique Heart on July 20, 2019, 02:30:31 PM
-
வாழ்வில் ஒரு சிலவற்றை கேட்டால் கிடைக்கும்,
ஒரு சிலவற்றை கேட்காமல் கூட கிடைக்கும்,
மரியாதை மட்டும் நீங்கள் கொடுத்தால் மட்டுமே
திரும்ப கிடைக்கும்.
சக மனிதரை மரியாதையுடன் நடத்துவதும்,,
மனிதாபி மானதுடன் அணுகுவதுமே,
நம்மை மனிதன் என்ற பட்டியலில் இடம் பெற செய்யும்.
MNA........
-
மரியாதை மட்டுமே நீங்கள் கொடுத்தால் மட்டுமே
திரும்ப கிடைக்கும்.
nice heart :D
-
true words ;-)
-
உண்மையான வரிகள் யுனிக். சக மனிதன் என்கிற வார்த்தையே தற்பொழுதைய சூழலில் அர்த்தமற்று போய் கொண்டிருக்கிறது
-
Thanks ma dora, nd masha..
Chikku nammalala mudinja alavukku andha vaarthaikku uyir koduppom. 💐