FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Unique Heart on July 20, 2019, 11:53:58 AM
-
நேசத்தின் நினைவுகளை சுமந்த எந்த இதயமும்,
நேசித்தவரை வேதிக்க நினைப்பதில்லை.
ஆதலாலே நேசித்தவரின் நினைவுகள்தனில் நேசத்தின்
சாயல்கள் கூட இல்லை என்று உணர்ந்த பின்.
நேசகரை நேசித்த இதயம் தனக்கு வலிக்கும் என தெரிந்தும்
பிரிவை நோக்கி பயணிக்கிறது.
பிரிவு என்ற ஒன்று இல்லை என்றால்,
நினைவின் மொழியும்,
பிரிவின் வலியும் புரியாமலே போய்விடும்.
MNA....
-
உண்மையான வரிகள் யுனிக்