FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Unique Heart on July 18, 2019, 07:16:34 PM
-
வாழ்க்கையில்,
நம் விருப்பதிற்காகவும், விருப்பமானவர்களுக்காகவும்
எதை வேண்டுமானாலும் இழக்கலாம்,
சுய மரியாதையை தவிர.
விருப்பங்களும், விருப்பமானவரும்,
முக்கியம் என்ற போதிலும்,
தன்மானம் மேலானது..... MNA..🤨🤨