FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: இளஞ்செழியன் on July 16, 2019, 08:00:04 PM
-
மயங்கி மசக்கைகண்டு
ஐயிரண்டு திங்கள்
சுமந்த பெண்ணுக்கு
தாயன்பு வருவதென்ன ஆச்சர்யம்.....
நிபந்தனையற்று வரும் தந்தையன்பு!
அதிசயமில்லை ஆண் இயல்பே அதுதான்....
-
Machi semma. 👌👌👌