FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: JeGaTisH on July 05, 2019, 01:05:49 AM

Title: நிலவோடு ஒரு சிறு கவிதை
Post by: JeGaTisH on July 05, 2019, 01:05:49 AM
கரையென நீ என்னை வெறுத்தாலும்
அலையென தொடேர்வேன்
உன்னை ஆசையாய் !

இது உன் மேல் நான் வைத்திருக்கும் பாசமா
இல்லை நீ எனது என நெனைக்கு மனமோ !

உன்னை பார்க்க உதிக்கிறது சூரியன்
அதை  மேகமாய் மறைப்பதட்க்கு முட்படுகிறேன் !

காதலித்த யாரும் வெற்றிபெற்றதில்லை
அழகெனும் மோகத்தில் ஆழ்த்தில்
இறுதியிலாவது கண்ணீரை
உன்னிடம் சேர்த்துவிடுமா !

நிலா நீ நிலத்தில் இல்லை என்றாலும்
உன்னை நீண்ட தூரத்திலாவது
ரசித்துக்கொண்டே வாழ்கிறேன்
கண்ணோரம் சிறு கண்ணீர் துளிகளோடு !



அன்புடன் SINGLE  சிங்கக்குட்டி  ஜெகதீஷ்
Title: Re: நிலவோடு ஒரு சிறு கவிதை
Post by: Unique Heart on July 07, 2019, 04:08:26 PM
உறவே  செம்ம.  உன் கவிதைக்காகவே உன் கனவு கன்னி. 
உன்னை சீக்கரமே  காணும் வாய்ப்பு கிடைக்க என் வாழ்த்துக்கள்.