FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Unique Heart on June 27, 2019, 11:46:27 AM

Title: ❤️❤️கார் முகிலின் வருகையை என்னி !!!❤️❤️
Post by: Unique Heart on June 27, 2019, 11:46:27 AM
குளிர் ! முகிலே முகிலே வருவாயோ,
 மழை  என்னும் முத்தங்கள் தருவாயோ !
கடும் வெயில் தனில் மக்கள் தத்தளிக்க,
மன மகிழ்ச்சி தர நீயும்  வருவாயோ !

மழை  என்னும்  வளத்தை வரவழைக்க,
கார் முகிலே  நீயும் வருவாயோ !
உழவனின் கவலை தனை நீக்கிடவே,
கார்  முகிலே நீயும் வருவாயோ !

மக்கள் தன்  மகிழ்ச்சி தனை உணர்ந்திடவே,
மழை என்னும் வளமே உறுதுணையே !
மழை  என்னும் மாணிக்கத்தை பொழிவிக்க,
கார் முகிலே  நீயும் வருவாயோ !

பூமிதானினை மகிழ்விக்க,  கார் முகிலே நீ
மழையாய்  பொழிந்துவிடு, மக்களின்
கவலை  தனை நீக்கி  விடு ................ 

இறைவா ! மக்களின்  கஷ்டத்தை  போக்கிட  மழை  பொழிய 
அருள்  செய்வாயாக ! உன்னை  அன்றி வேறு உதவியாளன்  இல்லை...... 💞💞 MNA 💞💞

Title: Re: ❤️❤️கார் முகிலின் வருகையை என்னி !!!❤️❤️
Post by: ரித்திகா on July 04, 2019, 08:50:09 PM
ada ada ada ada enna kavithai sirappu ...
kavithai padichone ada ada mazhai da adai mazhaidanu
jooo nu mazhai peithaal nalla irukumenu thoniduchi mna...
sirappu sirappu ...
ungal kavithai venduthal iraivanadi sera vendum
endru naanum prathikiren ....

azhaga eluthirukinga ...
menmelum sirapa elutha vaazhthukal

thozhi,
RiTHiKa ...
Title: Re: ❤️❤️கார் முகிலின் வருகையை என்னி !!!❤️❤️
Post by: JeGaTisH on July 05, 2019, 12:48:22 AM
பூமிதானினை மகிழ்விக்க,  கார் முகிலே நீ
மழையாய்  பொழிந்துவிடு, மக்களின்
கவலை  தனை நீக்கி  விடு ................


;D ;D ;D பஹா செம்ம செம்ம  வாசிக்கும் பொது அவ்வோளவு அழகா இருக்கு
தொடந்து எழுதுங்க உங்க கவி பயணம் தொடரட்டும் ...!!!