FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Unique Heart on June 19, 2019, 12:06:29 AM

Title: 💑💑💑💑
Post by: Unique Heart on June 19, 2019, 12:06:29 AM

(https://i.postimg.cc/Xr9zvVd7/FB-IMG-15582500655199697.jpg) (https://postimg.cc/Xr9zvVd7)
Title: Re: 💑💑💑💑
Post by: இளஞ்செழியன் on July 03, 2019, 03:28:02 AM

திரும்பும் திசையெல்லாம்
தெளிவதுன் முகம்தானென்றாலும்
பிரிவின் சுவடுகளை
பயணங்கள் அழிக்குமென
நம்பத் தொடங்கியதில்
நகர்கிறதென் காலம்

மனம் ருசிக்க
வாழ்தல் இனிது
உயிர் வலிக்க
பிழைத்தல் சாபம்