FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: RishiKa on June 06, 2019, 01:38:08 PM

Title: கபாலி நண்பருக்கு கல்யாண திருவிழா !
Post by: RishiKa on June 06, 2019, 01:38:08 PM


கபாலீக்கு இன்று மணவிழா !
காதலுக்கு இன்று  திருவிழா !
இதயங்கள் ஒன்று சேர்ந்து ...
இமயங்களை   வென்ற ஒரு விழா !

வானில் இன்று தேவர் கூட்டம்
வாழ்த்து பாடும் ஒரு விழா !
கோடி பூக்கள் எங்கும் தூவி ..
குதூகலிக்கும் திருவிழா !

தேவதைகள் ஆசிர்வதித்து ...
தேவைகளை நிறை செய்து ...
செல்வங்களும் வளங்களும் ...
செழித்து வாழ செய்யும் விழா !


சுற்றமும் நட்புக்களும்  சூழ ...
சுந்தர மணமகள் ஜோ வுடன் ...
கபாலி என்ற ஆமின் ...
கருத்துஒரு மித்த தம்பதியாய் ....
காலம் காலமாய் வாழ ...
கனிவோடும் மகிழ்ச்சியோடும் ..வாழ்த்துகிறேன் !



(https://i.postimg.cc/w3y5cBTJ/wedding-messages-for-card-image.jpg) (https://postimg.cc/w3y5cBTJ)
Title: Re: கபாலி நண்பருக்கு கல்யாண திருவிழா !
Post by: KaBaLi on June 18, 2019, 07:15:23 AM
மிக மிக நன்றி ரிஷிக்கா :)  உங்கள் வாழ்த்துக்களுக்கும் ஆசிர்வாதத்துக்கும் மிக நன்றி ரிஷிக்கா :) :)
கவிதை உண்மைலே அழகாக அருமையாக மிகவும் என்னை கவர்ந்திருக்கிறது !  :P :D :) ;)
Title: Re: கபாலி நண்பருக்கு கல்யாண திருவிழா !
Post by: Unique Heart on June 18, 2019, 03:35:03 PM
Kabali.   உறவே  உங்களுக்கு  திருமணம் .  சொல்லவே இல்ல. 

படைத்தவன்  நிச்சயித்த  உங்களின் உறவு என்றென்றும்  நேசத்துடன்
நிலைத்திருக்க வாழ்த்துக்கள்.... 💗💗💗