FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Unique Heart on June 05, 2019, 02:51:40 PM
-
பெண்ணே ! நான் எனக்கென வாழ்ந்த நாட்களை விட
உனக்கென வாழ்ந்த நாட்களே அதிகம்,
எந்தன் மகிழ்ச்சியும் நீயே, மறுமலச்சியும் நீயே.
என் மகிழ்ச்சியில் என்னுடன் இருந்த நீ.
இன்று நான் துயரத்திலே மூழ்கி விட்டேன்.
என்னை தனிமைமயில் விட்டது ஏனடி?.
ஒவ்வொரு நாளின் தனிமையும். நீ தனித்துவிட்டாய்
உன் வாழ்வை இழந்து விட்டாய் என்கிறது.
வாழ்வில் ஒவ்வொரு நொடியும் வலியுடனே கடக்கிறேன்.
உறவுகள் ஆயிரம் இருந்தும் உன் இழப்பு என்னை
அனாதையாகவே ஆக்கி விட்டது. ......