FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Unique Heart on May 26, 2019, 02:13:50 AM
-
நிழல் என்று தெரிந்தும் நேசித்தேன், நிழல் அது நிஜமாகும் என்றல்ல. நினைவுகளாவது மிஞ்சட்டும் என்று. துடிக்கும் ஒவ்வொரு நொடியும் உன்னில் பாதி உன்னிடம் இல்லை என்றே துடிக்கின்றது எந்தன் இதயம், உன்னில் நான் இல்லை என்ற போதிலும், என்னுள் நீ நிறைந்து நிற்கிறாய், என்றும் உன்னை
நினைக்க மறவா உறவாளன் -MNA........