FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Unique Heart on May 26, 2019, 01:56:01 AM

Title: அழிய மறுக்கும் அவளின் ஓவியம்
Post by: Unique Heart on May 26, 2019, 01:56:01 AM
நேசம் எனும் மையினால், காதல் எனும் உன் ஓவியம் வரைந்தேன், என் இதயம் இன்னும் காகிதத்தில், இதயத்தில் வரையப்பட்டதாலோ ஏனோ, நான் அழிக்க நினைத்த போதும், அழிய மறுக்கிறது... --MNA...