FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Unique Heart on May 26, 2019, 01:50:41 AM
-
தன்னை போன்ற அழகு இவ்வுலகில் இல்லை என்று கர்வம் கொண்டிருக்கும் ரோஜா மலரிடம், என் அவளை சென்று காண்பிக்க வேண்டும், இவளைப்போன்ற அழகு என்னில் இல்லை என்று வெட்கி தலைகுனிவதை பார்க்க. -MNA...