~ Khabaddi Khabaddi ~
http://www.youtube.com/v/Gq_RUEOYyS4
பீகார் மாநிலம் பாட்னாவில் நடந்த முதல் உலகக் கோப்பை கபடி போட்டியில் இந்திய பெண்கள் அணி கலந்து கொண்டு தங்கம் ஜெயிச்சது நம்ம எல்லோருக்கும் தெரிஞ்ச விஷயம். தமிழ்நாட்டுல மட்டும் முப்பத்திரண்டு லட்சம் பேர் கபடி வீரர், வீராங்கனைகளா இருக்கிறதா புள்ளிவிபரம் சொல்கிறது. இத்தனை பாரம்பரியமான கபடி விளையாட்டை பெருமை படுத்தும் விதத்தில் இசையமைப்பாளர் தேவா, மகளிர் கபடிக்கென்றே பிரத்யேகமாக ஒரு பாடலை உருவாக்கியிருக்கிறார்.
தேவா –பாடினதோட மட்டுமில்லாம ஆடியும் இருக்கிற இந்த பாட்டு இப்படி ஆரம்பிக்குது....