FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Thalapathi on May 04, 2019, 10:55:04 AM
Title:
மனம்
Post by:
Thalapathi
on
May 04, 2019, 10:55:04 AM
பதிலாக அன்பைக் கூட வேண்டுவதில்லை, எவ்வளவு பிரியப்படுகிறோம் என்பது புரிந்துகொள்ளப்பட்டு விட்டாலே - போதுமென்றாகி மகிழ்ந்து போகிறது மனம்