FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: RishiKa on April 07, 2019, 09:32:36 AM
-
பூக்களின் தேவதையாய் பிறந்த ...
அவளுக்கு பொருத்தமாய் ..
சிறகுகளை மட்டும் என் வரிகளில் ..
செய்ய போகிறேன் ...
மற்றபடி அவளை நீங்கள் ..
அவளை தேவதை என்று கூறிக்கொள்வதில் ..
எனக்கு ஆட்செபம் இல்லை ....
சிலர் பூமிக்கு ஒளி கொடுக்க பிறக்கிறார்கள் !
சிலர் வழி கொடுக்க ...
சிலர் செழிப்பாக்க ...
சிலர் மகிழ்ச்சி கொடுக்க ....
சிலர் வரம் ஆக ...
சிலர் தவம் ஆக ....
ஆனால் ஒரு சிலரோ ....
இவை அனைத்தும் கொண்ட....
தேவதையாக ...
என் அன்பு தோழியே .....
உன் அன்புக்கு ஈடாக கொடுக்க
ஏதும் இல்லை என்னிடம் !
வாழ்வில் அணைத்து இன்பங்களும் ..
சந்தோஷமும் ..நிம்மதியும் ..
பெற்று நீடுழி வாழ வாழ்த்துகிறேன் !
(https://i.postimg.cc/c6gh97Rh/T-635.jpg) (https://postimg.cc/c6gh97Rh)
-
Anni birthday va 🙄🙄🙄🙄🙄🙄🙄🙄 :-[ :-X :-\ :'( அண்ணி சொல்லவே இல்ல 😐 Baby u too 😐
My dear Annii belated birthday wishes. Love u Annii. Stay blessed, healthy and happy always :-* :-* :-* :-*
-
Rishi ma, thank u so much :-*
-
chik thank u so much :-*
-
belated happy birthday Fairy :)