FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: இளஞ்செழியன் on March 21, 2019, 02:45:20 PM
-
இதுவரை யாரும் பார்த்திடாத..
ஏன்.,
நானே அளவிட்டிடாத..
யார்க்கும் உதவாதென்றெண்ணி...
திசையெல்லாம் வீசி சிதறச்செய்த
எனது பிரியங்களை...
இப்போது உனக்காக பொறுக்கிக் கொண்டிருக்கிறேன்...