FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: இளஞ்செழியன் on March 18, 2019, 11:15:16 PM
-
மொட்டை மாடியில்
மகிழ்ச்சியை வைத்து விட்டு,
அடுக்கடுக்கான தளங்களில் சோதனைகளையும்
வைத்து விட்டு,
நடக்க வேண்டியப் படியையும்,
பிடிக்க வேண்டிய கைப் பிடியையும்
இடித்துவிட்டு செல்வதே
இந்த வாழ்க்கையின்
பிரதானப் பொழுதுபோக்கு போல...
-
Wonderful நண்பா