FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: இளஞ்செழியன் on March 18, 2019, 08:17:43 PM

Title: சில மெளனங்கள்
Post by: இளஞ்செழியன் on March 18, 2019, 08:17:43 PM
குழப்பத்தின் நடுவே
யாரிடமும் பேச வேண்டாமென்று
நாமே எடுத்துக் கொள்ளும் மௌனம்
கிட்டத்தட்ட
திணிக்கப்பட்ட மௌனத்திற்கு நிகரான
மன வேதனையில் தான் வைத்திருக்கும்....
Title: Re: சில மெளனங்கள்
Post by: Evil on March 18, 2019, 10:04:53 PM
neenga manam vittu oru nimisham avangalidam  pesina ella mana vethnaium thirum machiooo :-*
Title: Re: சில மெளனங்கள்
Post by: SaMYuKTha on March 18, 2019, 10:25:13 PM
அவ்வாறாக திணிக்கப்பட்ட மௌனத்தை விரும்பி ஏற்ற தங்களது மனவேதனையை விட பல மடங்கான வேதனையை எதிரிருப்பவர் மீது தாங்கள் விரும்பியே திணித்திருப்பதை உணர்ந்தால் இக்கவிக்கு அவசியமே இராது...
Title: Re: சில மெளனங்கள்
Post by: இளஞ்செழியன் on March 18, 2019, 10:55:41 PM
கவிதைகளை குறித்தான பதிவுகளில் பின்னூட்டமிட்டு "என்ன ஆச்சு?." என  நலம் விசாரிப்பவர்கள் தான்
இந்த உலகத்தின்
ஆகப்பெரிய அப்பாவிகள்.

Verified
Title: Re: சில மெளனங்கள்
Post by: Guest 2k on March 19, 2019, 07:31:37 PM
@இளா - என்னாச்சு  :o😋

Otherwise, சம்யூ சொன்ன கருத்தோட ஒத்து போறேன் நண்பா :D