FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Maran on March 11, 2019, 12:19:44 AM
-
காத்திருத்தலின் நொடிகள்
எதிர்பார்ப்பற்றவையெனில்
வானவில்லும்
வண்ணங்களற்றவையே..!
ஆவலின் நொடிகளே
அழகாக்கிடும்
இருளையும்
இமைக்க மறந்திடும்
பேரழகின் நொடிகளாய்..!!