FTC Forum
General Category => அறிமுகம் - Introduce Yourself => Topic started by: !! AnbaY !! on July 26, 2011, 06:45:46 PM
-
எத்தனை எத்தனைஉறவுகள் வந்தாலும்
உள்ளம் திறந்து உண்மை வடித்துஉணர்வுகள் கொட்டி தோள் சாய்ந்திட
உனையே நாடும் என் மனம் !!!!!
சிறுதயக்கமும் இன்றிஉள்ளன்போடு உறவாடும்அன்யோன்யம்உன்னிடம் மட்டுமே !
உன் நட்பும்உன் நட்பின் பாதிப்பும்வாழ்நாள் முழுதும்என்னோடு நடை போடும் !!
என்றும் என்றென்றும் நட்புக்காக மட்டும் உங்கள் !! அன்பே !! :)
-
Nice lines....
Warm welcome to FTC Forum Anbay :)
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.goodlightscraps.com%2Fcontent%2Fwelcome%2Fwelcome-48.gif&hash=6635c95ec5a4c2dad32fde4a611611d6a13dea88)
-
Wooowww.... nice intro..... superb poem.... welcome anbayyyyyy :)
-
வாங்க அன்பே மச்சான்...!!!
உங்க பெயரிலேயே அன்பு இருக்கிறது நீங்க எல்லோருடனும் அன்போடு பலகுவீங்கனும் தெரியும்...!!!
உங்கள் வரவு நல் வராகட்டும் அன்பே மச்சான்...!!!
இன்று போல் என்றும் உங்கள் நட்பும் அன்பும் தொடர இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்...!!!
அன்பு மச்சான்...!!!
யூசுப்...!!!
-
Anbay nanba va va .. Mis u ..Unnala intha forum melum polivu pera valthukiren.
-
வாங்க அன்பே...
நண்பர்கள் அரட்டை அரங்கம் உங்களை அன்புடன் வரவேற்கிறது...!!!
-
yenuga vangha epadi irukigha
-
::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::)
-
welcome 2 Ftc Forum Anbay...
-
adiyee yendi indha looku pichuduvean pichu 8)
-
Hi Anbae ,
Welcme to FTC
-
Warm Welcome to FriendsTamilChat Forum Anbay..
-
wc 2 ftc forum anbay
-
Welcome to FTC forum
-
Welcome to Forum Anbay
Inga nick ellam park panna Parking Fees pay pannum soliten :D