Special Category => ஆன்மீகம் - Spiritual => Topic started by: MysteRy on February 26, 2019, 09:03:32 PM
Title: உன் விருப்பம்படி வாழ்ந்துவிட்டு ஞாயிற்றுகிழமை மட்டும் சபைக்கு வந்து கணிக்கை ...
Post by: MysteRy on February 26, 2019, 09:03:32 PM
உன் விருப்பம்படி வாழ்ந்துவிட்டு ஞாயிற்றுகிழமை மட்டும் சபைக்கு வந்து கணிக்கை செலுத்திவிட்டு போ நீ விசுவாசித்தால் மட்டும் போதும் பரலோகம் சென்றிடலாம் என்று இயேசு போதித்தாரா?