FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: Evil on February 09, 2019, 09:00:16 PM

Title: #செரிமான_கோளாறை_சரிசெய்யு_4டிப்ஸ்..🌳
Post by: Evil on February 09, 2019, 09:00:16 PM

#செரிமான_கோளாறை_சரிசெய்யு_4டிப்ஸ்..🌳

செரிமான பிரச்சினை தான் தற்போது மக்கள் இடையே பெரும்பிரச்சனையாக இருக்கிறது இதற்கு நான்கு எளிய பதில்கள்..

1.முதலில் உண்ணும் உணவை பசித்து உண்ண வேண்டும், நன்றாக மென்று கூழாக சாப்பிடவு. சாப்பிடும் போது பேசக் கூடாது. சாப்பிட்டுக் கொண்டே டீவி பார்த்தால் உண்ணும் உணவுக்கு அர்த்தம் இல்லாமல் போகும்.🌱

2.உட்கார்ந்து சாப்பிடவும். முடிந்தால் வாரம் இருமுறை யாவது வாழையிலையில் சாப்பிடவும், உடலுக்கும் உள்ளத்துக்கும் ஆரோக்கியம்.🌱

3.தினமும் குடிக்கும் தண்ணீர் சீரகம் கலந்த நீராக இருந்தால் நல்லது எந்த செரிமான பிரச்சினை யும் வராது, நல்ல டைடிஷன் உடலுக்கு நல்லது, அசைவ உணவு உண்ட பிறகும் அரை டீஸ்பூன் சீரகத்தை வாயில் மென்று சாப்பிடவும் மிகவும் நல்லது டைடிஷனூக்கு.🌱

4.அதிக அழுத்தமான அசைவ உணவுகள் அல்லது சாப்பிடும் அளவுக்கு மேல் சாப்பிட்டால் ஹொவி .இன் டைடிஷன். இருந்தால் இதைக் குடிக்கலாம். ஒரு டீஸ்பூன் இஞ்சி சாறு ஒரு டீஸ்பூன் லெமன் சாறு. சீரகம் பொடி கலந்து வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்தால் நல்ல டைடிஷான் நடக்கும்.

#முக்கிய_குறிப்பு :இரவு உணவு அளவாக சாப்பிடவு, இரவு அசைவ உணவையும், கீரை உணவையும் உறங்கும் போது சாப்பிடக் கூடாது. அன்று நம் முன்னோர்கள் கற்றுத் தந்த உணவுக்கு பிறகு வெற்றிலை பாக்கு, மகாத்தான மருத்துவம், இன்று இதன் அருமை யார் அறிவார். கடைகளில் கிடைக்கும் பல பல பாஸ்டு ட்டு உணவை தான் இப்பொழுது உள்ள தலைமுறை விருப்புகின்றனர் அதனால்தான் என்னவே பல நோய்கள் சிறிய வயதில் தாக்குகின்றன..

(https://scontent.fmaa2-1.fna.fbcdn.net/v/t1.0-9/52332996_1199858800163399_2574156354998501376_n.jpg?_nc_cat=106&_nc_ht=scontent.fmaa2-1.fna&oh=267eda32d8827d30c6f11cb3cf652a10&oe=5CF8811E)