FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Global Angel on July 26, 2011, 02:55:30 PM

Title: காதல்
Post by: Global Angel on July 26, 2011, 02:55:30 PM

காதல்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1027.photobucket.com%2Falbums%2Fy338%2Fjimikki%2FShowingsomelove_animated.gif&hash=fae8fa66f62612cf8eef0759ba329aaabc2d29b4)

காதல் என்பதே
வேடிக்கையோ?

தோல்வி என்பதே
வாடிக்கையோ?

அமைதி என்பதே
கோரிக்கையோ?

அழுகை என்பதே
காணிக்கையோ?