FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: joker on January 21, 2019, 03:30:18 PM
Title:
என் மனம் !
Post by:
joker
on
January 21, 2019, 03:30:18 PM
இதோ
சண்டையிட்டு
கொண்டுதானிருக்கிறேன்
காரணமில்லாமலே
இருந்தும் என்னை புரிந்து
பிரியாமலிருக்கிறாய்