FTC Forum

Entertainment => நகைச்சுவை - Jokes => Topic started by: Global Angel on July 12, 2011, 01:24:56 PM

Title: வாங்க சிரிக்காலாம் ..
Post by: Global Angel on July 12, 2011, 01:24:56 PM
Gab: Anu Friend ...லீவ்  கேட்க , மேனேஜருக்கு
 ஐஸ்  வச்சது  தப்ப  போயிடுச்சு .... :(


 Anu : ஏன் என்னாச்சு gab ? :-\

 
Gab : ஐஸ்  வச்சதுல , சளி  பிடிச்சு  ரெண்டு  நாள்  அவர்  லீவ்  போட்டுடாரு ;D !


Anu :  :'( :o

Butterfly: தோழா... அப்போ உனக்கு லீவு ...?

KIlladi:மேனேஜரே லீவு .. அப்புறம் என்ன gab மச்சியும் மட்டம் போட்டு இருபாரு ... ;)

ButterFly:பொறுக்கி மீ தோழன் அப்டி இல்லை ...rrrrr >:( >:(


Kanmani: gab friend  லீவு போட்டுட்டு oora சுத்துனீங்களா..? :)


Divya:கண்மணி அவன் ஊற சுத்த லீவு போட்டு இருக்க மாட்டான்..கடலை போடா லீவு போட்டு இருப்பான் ... ;D

 VikkyDasa: ஏதும் figure  சிகிச்ச gab மச்சி ...


SiBi:gab சார்  கடலை எவ்ளோ வேணும்னாலும் போட்டுக்க... கல்யாணம் மட்டும் இபோ வேணாம்.... :( :(

Suresh:சிபி மச்சி சொந்த அனுபவம் போல... ;D ;D


Thamarai :அப்போ இன்னும் கப் கு கல்யாணமாகலையா .....? :-\


Gab:ஒரு அப்பாவி பையன...எல்லாருமே சேர்ந்து kalaaiaikirankale  :(....நான் லீவு கேட்டது  நல்லா சாப்பிட்டு படுத்து தூக்கம் போடுறதுக்கு ... :-[


RoSe: gab திருத்தம் ... கொறட்டை விட்டு தூங்குறத்துக்ககெண்டு  சொல்லுங்க ... ;)

 :'( ;D ;D :o :P :-X ;D ;D :D :D :D


Reyon:மேனேஜருக்கு  என்னாச்சு யாராச்சும் டாக்டர் கிட்ட கூட்டி போனாங்களா ...? :( :(



All: ???? ;D :D ;D :D ;D :D ;D :D???
Title: Re: வாங்க சிரிக்காலாம் ..
Post by: Dharshini on July 13, 2011, 06:05:02 PM
jimmioooo niceeeeeeeeeeeeeeeeee :-* :-* :-*
Title: Re: வாங்க சிரிக்காலாம் ..
Post by: Global Angel on July 13, 2011, 10:25:41 PM
ethu nice un tholan koratta vidura unmaya sonathuthane... :D :D :D
Title: Re: வாங்க சிரிக்காலாம் ..
Post by: Dharshini on July 14, 2011, 05:28:55 AM
nono en thozhan sonadha sonean ahhaaa 8) 8)
Title: Re: வாங்க சிரிக்காலாம் ..
Post by: குழலி on July 14, 2011, 12:13:44 PM
8) நல்ல வேளை என் பேரு அடி படல
Title: Re: வாங்க சிரிக்காலாம் ..
Post by: Global Angel on July 14, 2011, 02:29:21 PM
kulavi ithu podum pothu nenga team la ad aagala athala varala soon varum ;) ;) ;) ;)
Title: Re: வாங்க சிரிக்காலாம் ..
Post by: Dharshini on July 14, 2011, 11:32:21 PM
jimmioo epavum ondum ketu pogala 2 adi podudi kuzh ah adi padadha kurai theerdhu pogum ahahaa ;D
Title: Re: வாங்க சிரிக்காலாம் ..
Post by: குழலி on July 15, 2011, 01:58:29 PM
nee pullaiya illai  8) puli mootaiya ratty darling
Title: Re: வாங்க சிரிக்காலாம் ..
Post by: Dharshini on July 15, 2011, 02:13:41 PM
kuzh darling na Arivu muttai :-* :-* :-*