FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: joker on December 31, 2018, 01:22:44 PM
-
புதிதாய் ஒரு ஜனனம்
புது வருடம் என பெயரிட்டு
அழைத்தேன்
எல்லா வருடமும்
மூடிய புத்தகம் போல்
பொக்கிஷத்தை
தன்னுள்
புதைத்து கொண்டு தான்
பிறக்கிறது
புதிதாய்
கற்க நினைத்தால்
திறந்து படியுங்கள்
இல்லையெனில்
ஆயிரமாயிரம் கருத்துக்கள்
உள்ளிருப்பினும்
தூசிபடிந்து
கண்களுக்கு தெரியாமல்
இதுவும் கடந்து போகலாம்
கடந்த வருடம்
கொடுத்த வலிகளும்
அனுபவங்களும்
சந்தோஷ நினைவுகளும்
புது வருடத்திற்கு
எடுத்து செல்வோம்
நம்மை செதுக்க
அவை உதவலாம்
வாழ்த்த நாட்கள்
மீண்டும் வரப்போவதில்லை
ஆனால்
வரும் நாட்கள்
நேசத்துடனும்
பாசத்துடனும் வாழ்ந்து
நல்ல நினைவுகளை
தரட்டும்
எல்லாருக்கும் என் இதயம் கனிந்த
ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
[highlight-text]HAPPY NEW YEAR 2019 [/highlight-text]
****JOKER****
[/size][/color]
-
happie new year jokerr machi :-*
-
happy new year jok na
-
HAPPY NEW YEAR SOCKY
HAPPY NEW YEAR DORA
இப்புத்தாண்டில் எல்லா வளமும் பெற்று
உங்கள் வாழ்வு சிறக்க
என் இதம் கனிந்த வாழ்த்துக்கள்
-
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஜோனா...
மகிழ்ச்சியும் மனநிறைவும் என்றும் உங்களோடு இருக்க என் பிராத்தனைகள்...