FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: RishiKa on December 28, 2018, 04:15:21 PM
-
அதிகாலை விழிப்பில் ...
குளிர் காற்றின் மிச்சத்தில்...
இதமான காபியின் ...நறுமணம் ..
ஆவி பறக்க ...உதடோரம் சுவைக்க..
கொண்டு போன போது....
தோன்றியது ஓர் எண்ணம் !
காதலுக்கும் காபிக்கும்... என்ன சம்பந்தம் ?
ஓர் இளைஞனும் யுவதியும் ....
சந்தித்து பேசி கொள்ள ..
ஒரு காபி ஷாப் போதுமாய் இருக்கிறது !
காபி பரிமாறுகிறார்களோ ....
விழிகளால் பேசி ...
இதயத்தை பரிமாறுகிறார்களோ ?
இறந்தகாலத்தை பற்றி பேசி ...
நிகழ்காலத்தை சொல்லி ...
எதிர் காலத்தை .....
நிர்ணயம் செய்கிறார்களோ ?
எது எப்படி சாத்தியம்?
ஓ!
நம் பாரம்பரியத்தில்...
பெண் பார்க்க வரும்போது ..
ஒரு காபி பரிமாறி ...
வாழ்க்கை துணையை ....
நிர்ணயிப்பது போல தானோ ...இதுவும்..?
பாவம் அவர்கள் !
அவர்களுக்கு தெரியாது !
காதலும் காபியும் ஒன்று என்று ....! :D :D :P
-
ரிஷு பேபி காதல் என்பது காபியை போலே ஆறி போனா கசக்கும் 😂😂
-
சிக்க்கு ம... அதே ! அதே ! :D :D :P
-
Nice one ........
கேட்பது நீ என்கையில்
பேசுவதெல்லாம் சுவரஸ்யமானதாகிறது..
வா!.
இரு கோப்பைகளில் காஃபி நிறைத்து இந்த
இரவை நிறைவாக்குவோம்..
-
ரிஷு பேபி காதல் என்பது காபியை போலே ஆறி போனா கசக்கும் 😂😂
...ellarum poi cafe coffee day la ...cold coffee kudinga >:( kasakathuuuu
-
Socks ! :D :P Cold coffee ya.... coffee nale sooda tane kudikanum ! ...:P
-
Coffee கசத்தால் தூக்கி எறிஞ்சிட்டி
New coffee வாங்கிடுங்க ;D
காதலும் அப்டியே ;D
-
ahaha rishu babe :D :D kadhalum caffee yum ona :D :D :D apppo enai yaarum ponnu parkka vandha milkshake than kodupen ;) :P kasakkamaa sweet a irukum ;) :P
-
ரிஷு பேபி காதல் என்பது காபியை போலே ஆறி போனா கசக்கும் 😂😂
...ellarum poi cafe coffee day la ...cold coffee kudinga >:( kasakathuuuu
நீங்க பில்டர் காப்பிய ஆறவச்சு குடியுங்கோ ப்ரண்ட் 😂😂
-
ரிஷூ பேபி ஒரு காப்பிக்கு இவ்வளோ அக்கப்போரா ஆகிட்டு இருக்கு பாருங்க. 😂😂
-
ஹாஹாஹா ! சாக்ஸ் ! டொக்கு !
டோரா பேபி !ஐஸ் மழை !மற்றும் சிக்கு !
நான் நினைக்கிறேன் !
இது காப்பிக்கான அக்க போர் இல்லை ! :P ;) :D