FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on March 28, 2012, 09:44:42 PM
-
"மனதோரம் ஒரு ஆசை , மனம் நிறைந்த சிறு ஆசை "
மாலைவேளையில், வேலை முடித்து
வீடு திரும்பும் வேளையில்
விசேஷமாய் ,வித்தியாசமாய் ,விசித்திரமாய்
மனதோரம் ஒரு ஆசை, மனம் நிறைந்த சிறு ஆசை .
ஆசைக்கு ஆசை தோன்றியது
அப்படி ஒன்றும் ஆச்சரிய படுவதர்க்கில்லையே என
அவசரப்பட்டு அனுமானித்துவிட வேண்டாம்
அன்பர்களே !
அடிப்படையில் ஆசையின் மேல் எனக்கு
அவ்வளவாய் ஆசையே இருந்ததில்லை
இருந்துமாசை என பெயர் மட்டும் ஏன் ??
சரி நம்மில்தான் இல்லை குறைந்தது
பெயரில் ஆவது இருக்கட்டுமென
புனைபெயறாய் புகுத்தியுள்ளேன் "ஆசை"
விஷயத்தை விட்டு வெகு தூரம் செல்கிறோமோ ?
சரி,விரைவாய் விஷயத்துக்கு வருவோமே !
மனதோரம் ஒரு ஆசை, மனம் நிறைந்த சிறு ஆசை
"நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி "
நிகழ்ச்சியில் தொடர்ச்சியாய் முறையே
மூன்று முறை கலந்து கொண்டு
முடிந்தவரை என் சிற்றறிவிற்கு எட்டிய வரை
பதில் கூறி வெற்றி மீது வெற்றிபெற வேண்டும்
வெற்றிதொகையாம் மூணு கோடியை
கட்டு கட்டுகளாய் பெட்டியில் இட்டு
பெட்டி பெட்டியாய் பெற்றுக்கொண்டு
அப்பணத்தை அத்தனையும் தொட்டு கூட பார்க்காமல்
முழு தொகை மூணு கோடி மொத்தத்தையும்
முத்தான உன் மூக்கின் அழகிற்கு
என் சார்பு சொத்தாக சுயநிணைவுடனும்
சம்மதத்துடனும் சொத்தெழுதி வைத்திட
"மனதோரம் ஒரு ஆசை , மனம் நிறைந்த சிறு ஆசை "
-
Aaasai aasaiyai
aasaiyin varigalai kanden
aasai patri kuria
Aasaikku ivalavu aasaiya
mukirku 3 kodi ithu
alavukku meeriya aasai
ulluvathu uyarvullal thaan peraasai peruazhivuku vazhi vaguthuvidum aasai nanbaney
-
பேச்சால் மட்டுமே மனம் மயக்கும்
கிளிபில்லைகளுக்கு மத்தியில்
விடும் மூச்சால் , முனகல் கீச்சால்
மட்டுமே , மோட்சம் கூட்டிச்செல்ல முடியும் என்றால்
மூன்று என்ன முன்னூறு கொடியும் மதிப்பில் குறைவே தான்
முத்தான அவள் மூக்கின் அழகிர்க்குமுன்னால் .
முத்தான அவள் மூக்கின் அழகிற்கு
மகுடம் சூட்டுவதாய்
அதன் முக்கியத்தை கூட்டுவதாய்
ஒரு சிறு உதாரணம் ..
மதிப்பில் உச்சத்தில் இருக்ககூடிய
முத்து ,பவளம் ,வைரமும் ,வைடூரியமும்
முட்டிமோதி மல்லு கட்டி கொள்ளும்
அவள் மூக்கின் மூக்குத்தியில்
ஒற்றை கல்
இரட்டை கல்
மூணு கல்
எட்டுக்கல்லாய்
பதிந்து , ஜொலித்து இன்னமும் கூடுதல்
பெருமை பெற
அத்தகும் பெருமை பெற்ற மூக்கின் முழு அழகை
வெறும் , காண நான் பெற்ற பாக்கியத்தை
நீ பெறாததாலோ ?
சின்னஞ்சிறிய சிறு ஆசை பேராசையாய் தெரிகிறது
-
அப்பணத்தை அத்தனையும் தொட்டு கூட பார்க்காமல்
முழு தொகை மூணு கோடி மொத்தத்தையும்
முத்தான உன் மூக்கின் அழகிற்கு
kavignare kodigalai vida ungal kavithai vilai mathipillathu ungal kavithaiyai parisaga thaarugal antha mookirgu kodi ellam kupai thottike poyividume ungal kavithaiku munal( antha mookirku sontha kari perum athirshata sali than yaru avalo?
Madhippil Utchatthil irukkakoodiya
Muththu,pavalam,Vairamum,Vadooriyamum
Muttimodhi Mallu katti kollum
Aval Mookkin Moookkuththiyil
Otrai kall
irattai kall
Moonu kall
Ettukkallaai
Padhindhu, Joliththu Innamum Koodudhal
Perumai Pera ( kavignar mookaiye epdi varnithal matra paagam varuthume haha arumaiyana varigal