FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Jawa on March 28, 2012, 03:01:49 PM

Title: காற்றாய் நீ உணர்ந்தாய் நட்பை
Post by: Jawa on March 28, 2012, 03:01:49 PM
தோழியே.....

உணர தானே
முடியும் நட்பில்...

சுயநலமற்றதாய்
தானே தெரியும்...

நட்பில் சுயநலம்
வேஷம் களையும்...

நட்பில் பொதுநலம்
தாயாய் உருபெறும்...

காற்றாய் நீ உணர்ந்தால்
நட்பை...

உன் சுவாசமாய் மாறி
நிற்கும்...

உணர்வாய் நீ நினைத்தால்
நட்பை...

தாயாய் தாலாட்டும்...

உயிராய் நீ நினைத்தால் நட்பை...

உனக்காய் அது துடிக்கும்...

நீ மரிக்கும் வரை உடன்
இருக்கும்...

அதுவரை உனக்காக
மட்டுமே துடிக்கும்...

என் இதயம் என் நட்புகாக.....
Title: Re: காற்றாய் நீ உணர்ந்தாய் நட்பை
Post by: suthar on March 29, 2012, 01:14:59 AM
Natpai anbaai paasamaai nesamaai  thayaai nala uravaai uru goduthirukarai jawa
Title: Re: காற்றாய் நீ உணர்ந்தாய் நட்பை
Post by: Dharshini on March 29, 2012, 01:00:27 PM
நட்பில் பொதுநலம்
தாயாய் உருபெறும்...

nala varigal jawa friend

காற்றாய் நீ உணர்ந்தால்
நட்பை...

உன் சுவாசமாய் மாறி
நிற்கும்... (mutirilum unmai friend  ungal thozhi ku en vazhthugal edi oru nanban kidaichathuku