(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fdl3.glitter-graphics.net%2Fpub%2F1174%2F1174943r8e6dc6uiz.gif&hash=25cdac8ccf3acf5968f5bd1127bc0f2bb393ba12) (http://www.glitter-graphics.com)
நான் தொலைத்த காலங்கள்!
என் குழந்தை பருவத்தில் ......
தாய் தந்தையின் அன்பை இழந்தேன் !
சண்டை போடும் விளையாடும் வயதில் ....
என் தங்கையை தொலைத்தேன் !
பள்ளி காலங்களில்.....
என் படிப்பை தொலைத்தேன்!
பருவ வயதில் ..
என் நண்பர்களை தொலைத்தேன் !
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi.myniceprofile.com%2F2%2F225.gif&hash=c54cf53245f4b74ef3e20f96e6c7fe668d28c7eb) (http://www.myniceprofile.com/animated-pictures-225.html)
இதயத்திலே சோகங்கள் இருந்தாலும் .....
சில காலத்தில் இந்த தனிமை
எனக்கு இனிமையாக இருந்தது !
இப்போது இந்த தனிமையே....
எனக்கு பயம் தயக்கம் சந்தேகம் ....
பல விஷயங்களை என் மனதிலே ...
பல கேள்விகளை எழுப்புகிறது!
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi.myniceprofile.com%2F2%2F225.gif&hash=c54cf53245f4b74ef3e20f96e6c7fe668d28c7eb) (http://www.myniceprofile.com/animated-pictures-225.html)
கண்களில் கனவுகள் இருந்தாலும் ....
மறுபடியும் என்னையே தொலைத்து விடுவேன் ...?
என்று ஒரு நடுக்கம் ....
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi.myniceprofile.com%2F2%2F225.gif&hash=c54cf53245f4b74ef3e20f96e6c7fe668d28c7eb) (http://www.myniceprofile.com/animated-pictures-225.html)
வாழ்க்கையில் வலிகள் இருந்தாலும் ...
நான் யாருக்கும் பாரம் இல்லை
என்று தோன்றும் நேரத்தில்
நான் இருக்கிறேன் என்று சொல்கிறது
இந்த தனிமை !..
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi.myniceprofile.com%2F2%2F225.gif&hash=c54cf53245f4b74ef3e20f96e6c7fe668d28c7eb) (http://www.myniceprofile.com/animated-pictures-225.html)
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fdl5.glitter-graphics.net%2Fpub%2F1150%2F1150495lspztrflrf.gif&hash=d21f50050d80bc46bc18703b9f40a204f6605365) (http://www.glitter-graphics.com)