FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: joker on December 21, 2018, 06:53:15 PM
-
என் ஆவல் !
புறக்கணிப்பின்
சாராம்சம்
அர்த்தமில்லாமல்
கடத்தப்பட்ட பக்கங்களாவும்
இருக்கலாம்
இல்லை
புரட்டப்படாத
பக்கங்களாவும்
இருக்கலாம்
அர்த்தமற்றதாக
கடந்த நட்பினால்
புரட்டப்படாத
பக்கங்களை நிராகரித்தேன்
-
நட்பென்பதே முடிவிலி தானே ஜோக்கர்ணா. இருப்பவர் பிரிந்துபோகலாம் ஆனாலும் நட்பு நட்பு தானே :)
-
பிரிந்தாலும் தொடர்ந்தாலும்
நட்பு நட்பு தான்
சிலநேரம் பிரிவு பூஞ்சோலையின் வேலியில் பிடிபட்ட
வண்டு போல
பூஞ்சாலை கண்டு ரசிப்பதா இல்லை வலியில் துடிப்பதா
தெரியாமல் தடுமாறுவோம்