FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Guest on December 20, 2018, 08:33:51 PM
-
உறவுகளின் நட்புகளின்
துயரழிக்கும் பெருவாழ்வொன்றை வாழ்ந்திடுவதாய்
தீர்மானித்துப் புறப்படும்
ஒருவனை
நீங்காப் பெருந்துயராய்
மாற்றிடக்கூடும் விசித்திரமே
வாழ்க்கை..
-
அற்புதம் நண்பா
-
ம்ம்ம் வாழ்தல் அற்புதமே.....