FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: NiYa on December 16, 2018, 08:24:56 PM

Title: என் நாட்கள்
Post by: NiYa on December 16, 2018, 08:24:56 PM
இப்போதெல்லாம் என் நாட்கள்
புதிய விடியல்
புதிய முகங்கள்
புதிய மொழிகள்
புதிய வியாதிகள்
புதிய மருந்துகள்
இதனுடன் என்றும் மாற
உன் பழைய நினைவுகளுடனே
கழிகின்றது 
Title: Re: என் நாட்கள்
Post by: joker on December 17, 2018, 01:13:04 PM
[highlight-text]என்றும் மாறா
உன் பழைய நினைவுகளுடனே
கழிகின்றது [/highlight-text]


சில உறவுகளின்
முழுமை
சில நேரம் ரணங்களை மட்டுமே
உள்ளடக்கியது

சில நேரம்
சில உறவுகளின்
நினைவுகள்
ரணங்களை மாற்றும்
மருந்தாய் மாறுகிறது

எதுவாயினும்
இதுவும் கடந்து தன போக வேணும்

வாழ்த்துக்கள் நியா தொடரட்டும் உங்கள் பயணம்
[/size][/color]