FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: சக்திராகவா on December 15, 2018, 10:49:54 AM

Title: விழியழகி
Post by: சக்திராகவா on December 15, 2018, 10:49:54 AM
உன் விழியழகில் விழுந்தவனை
விரல் சொடுக்கி நீ அழைத்து
இதழ் நொருங்க முத்தமிட்டால்
இவன் உயிரில் காய்ச்சல் வரும்!!!
#விழியழகி

 #சக்திராகவா
#என்_பேனா_வழி_வந்தவை_வெறும்_மை_அல்ல


(https://i.postimg.cc/R6CFccx5/614-F9-EC9-2-E72-4268-869-C-6-AEE5-C4534-CE.jpg) (https://postimg.cc/R6CFccx5)
Title: Re: விழியழகி
Post by: SweeTie on December 15, 2018, 09:44:44 PM
சக்தி  மீண்டும் உங்கள் வருகைக்கு  நன்றி.     தொடரவேண்டும்  உங்கள் கவிதைகள்
Title: Re: விழியழகி
Post by: சக்திராகவா on December 15, 2018, 09:46:51 PM
கண்டிப்பாக ஸ்வீட்டீ