FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Yousuf on July 26, 2011, 11:03:43 AM
-
குறை ஆடையை
அணியச் சொல்லி
"கற்பை" மட்டும்
கழட்டி வைக்கச் சொல்கின்றனர்!
விளைவு!...
கிழிக்கப்பட்ட ஆடைகளுக்குள்
கற்புத் துகள்களைத் தேடி
காவல் நிலையங்களில்
பெண் வரிசைகள்!...
உடலை மறைப்பது
உரிமை மீறல் என்றால்
உடையைக் குறைப்பதற்கு
என்ன பெயராம்?
-
உடலை மறைப்பது
உரிமை மீறல் என்றால்
உடையைக் குறைப்பதற்கு
என்ன பெயராம்?
thuvaika powder illapaa... vaanki kodunkoo.....plz
keke nice kavithai jujup ;)