FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: joker on December 03, 2018, 08:07:35 PM
-
அப்பட்டமான சுயநலத்தில்
உறவுகளை பகையென
கொள்ளும் இவ்வுலகில்
மற்ற ஜீவராசிகளை
ஜீவனுள்ளதாக
மனதில் கொள்ளவே
மனதில்லை
இம்மனிதனுக்கு
-
Jonaa கவிதை அருமை... இதை அப்படியே OU பகுதியில post பண்ணுங்க பாக்கலாம்... ;D ;D
-
அருமையான கவிதை ஜோக்கர்ண்ணா, சம்யூ சொன்னது போல அங்க OUல போஸ்ட் பண்ண மறந்து இங்க போஸ்ட் பண்ணிட்டீங்களா
-
நன்றி சம்யுக்தா
நன்றி சிக்கு
தெரிந்தே தான் இங்கு தனி பதிவு
OU ல் ஜாம்பவான்களின் பதிவுகளை படித்த பின்
என் பதிவு தனியே இருப்பது நலம் என கொண்டேன் :D
நீங்கள் படித்தமைக்கும் கருத்து பதிந்தமைக்கும் நன்றிகள்