FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: joker on December 01, 2018, 08:55:25 PM
Title:
தேடுகிறேன்
Post by:
joker
on
December 01, 2018, 08:55:25 PM
முகமூடி பார்த்து
பழகிடும் காலத்தில்
அது அகற்றப்படும் நேரம்
இதயம் அதை
தாங்கும் திராணியின்றி
நிகழப்படுகின்றன
நட்பின் மரணம்