FTC Forum

Entertainment => விடுகதை மற்றும் புதிர்கள் - Puzzle => Topic started by: vedhalam on July 26, 2011, 10:47:07 AM

Title: கவி பாடும் கட்டழகி...
Post by: vedhalam on July 26, 2011, 10:47:07 AM
1. அள்ளும் போது சலசலக்கும் கிள்ளும் போது கண் கலங்கும் அது என்ன?

2. முக்கண்ணன் சந்தைக்குப் போகின்றான் அவன் யார்?

3. ஒற்றை கிண்ணத்துக்குள் இரட்டைத் தைலங்கள் அவை எவை?

4. நித்திரையின் தூதுவன் இவன், நினையாமல் வந்து விடுவான் - இவன் யார்?

5. கவி பாடும் கட்டழகி காடு சுற்றும் கருப்பழகி- அது என்ன?
Title: Re: கவி பாடும் கட்டழகி...
Post by: kanmani on July 26, 2011, 11:59:36 AM
1. vengayam
2. thengaaai
3. muttai
4. kottaavi
5 ko koo kuyil thaan

Title: Re: கவி பாடும் கட்டழகி...
Post by: Global Angel on July 26, 2011, 02:06:12 PM
i hope ur rigiht :P kannumani