FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Dharshini on March 26, 2012, 10:50:29 PM

Title: தேசிய ஒருமை பாடு
Post by: Dharshini on March 26, 2012, 10:50:29 PM
எங்கள்  கோவிலில் (வீடு ) ஒரு  சிறு
இல்லை  இல்லை  பெரும்  தேசிய  ஒருமை  பாடே உள்ளது
என்  தந்தையோ  முருகா முருகா ( இந்து ) என்பார்
என்  தாயோ  ஒ என்  ஏசுவே (கிறஸ்துவம் ) என்பாள்
என்னை  உள்ளத்தில் சுமபவனோ  இன்ஷா  அல்லா (முஸ்லிம் ) என்பான்
இதில்  நான்  எந்த  மதத்தை  சார்ந்தவள் ?
எனக்கு  எந்த  மதமும்  சம்மதமே
நானும்  ஒரு  இந்திய குடி  மகள்  ஆகிற்றே
நான்  மொத்தத்தில்  நல்ல  மனுஷியாக  இருக்க
நினைக்கிறன்

இதில்  உனக்கு  என்ன  வென்று  சொல்லி  புரிய  வைப்பது ?
Title: Re: தேசிய ஒருமை பாடு
Post by: suthar on March 27, 2012, 01:43:44 PM
oru thesiya orumaipaadu nigazhthiya
otrumai nallinakanamey
unnidam katru kolla niraya
ullathu
Title: Re: தேசிய ஒருமை பாடு
Post by: Dharshini on March 27, 2012, 01:53:03 PM
nama ellarukum katru kola vendiyathu  ullagathil evlo iruku suthar nam vazhum kalam varai
Title: Re: தேசிய ஒருமை பாடு
Post by: suthar on March 27, 2012, 02:26:31 PM
katru kolvom
kavalai indri vaazha
kashtamindri vaazha
veruppindri vaazha
viruppai thavira
viruppam illayenil ethu vaazhkai....