FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: supernatural on March 26, 2012, 08:56:28 PM

Title: வியந்தே போகிறேன்...
Post by: supernatural on March 26, 2012, 08:56:28 PM
ஆறுதலான வார்த்தைகளே
அரவணைக்கும் கரங்களாய் ...
என் விழி கலங்க ..
பொறுக்காத இளகிய...
உன் நெஞ்சம்...

என் மனம் என்னும்...
பாலைவனத்தில் ....
பனிதேசமாய்....
உன் நேசம்....

அசந்து போகிறேன்...
உன் நேசத்தை ...
உணர்ந்து...

வெற்றிடமாய்  இருந்த ...
என் மனம்...
 காதலின் ...
ஒளி பட்டதும்...
தியான மண்டபமாய்...
ஆனதே ...

வியந்தே  போகிறேன்...
நம் காதலை...
நினைத்து...!!!!
Title: Re: வியந்தே போகிறேன்...
Post by: Dharshini on March 26, 2012, 11:04:47 PM
வெற்றிடமாய்  இருந்த ...
என் மனம்...
 காதலின் ...
ஒளி பட்டதும்...
தியான மண்டபமாய்...
ஆனதே ...(mutrilum unmaiyana varigal nature ungal karpanai kuthirai arumaiyaga ullathu kadivallam illamal parakatum rasika nangal irukirom


ஆறுதலான வார்த்தைகளே
அரவணைக்கும் கரங்களாய் ...
என் விழி கலங்க ..
பொறுக்காத இளகிய...
உன் நெஞ்சம்...( thaai idam konjum sei pol alava agividum nala varigal


என் மனம் என்னும்...
பாலைவனத்தில் ....
பனிதேசமாய்....
உன் நேசம்....( suterikum suriyanal kuda uruka mudiyatha nesam agitre
Title: Re: வியந்தே போகிறேன்...
Post by: suthar on March 27, 2012, 12:57:45 PM
Iyarkaiyai kandu viyantha naatkal poi
iyarkaiyaai vantha
iyarkai varigalai nesika oru
ithayam vendi kaathirukeren
iraivanidam........