FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on March 26, 2012, 08:46:53 PM
-
நான் பதிக்கும் பதிப்பில் பாதி உனக்காக
நீ பதிக்கும் பதிப்பில் பாதி எனக்காக
என்பது போல - பெரும் சந்தேக அலை பலருக்கு
அலை அலையாய் அலைகிறதாம்
அலையோ அலை என அலைகிறதாம்
என்ன அலை ?? அவர் தம் எண்ண அலை ?
தொலைதூர அலை போல அளவில் சிறு அலையா ?
இல்லை
ஐந்து அங்குல இடைவெளியில்,ஐந்தரை அடி அழகுசிலையாய்
தெளிவாய் தெரியும் பெரும் அலையா ??
என்ன அலை ?? அவர்தம் எண்ண அலை ??
புரியவில்லை ,தெளிவாய் எதுவும் தெரியவில்லை !
தெரிந்தவர்க்கு புரியவைக்க வேண்டிய அவசியம் இல்லை
புரிந்தவர்க்கு தெரியவேண்டிய அவசியம் இல்லை
எனக்கு எல்லோரும் தெளிவாய் இருந்தால் போதும் !
-
நான் பதிக்கும் பதிப்பில் பாதி உனக்காக
நீ பதிக்கும் பதிப்பில் பாதி எனக்காக
என்பது போல - பெரும் சந்தேக அலை பலருக்கு
அலை அலையாய் அலைகிறதாம் ( ithuvarai thangalin manathil ullathai veli paduthirkal
ipothu kavithai vadivil matravar ninaipathai naadi pidithu kavithai eluthugirigal varaverka thakathum kuda santhegam athu ondru thane manithanin iyalbu irunthalum santheyga padum illavital santheyga padum ithan ullagam
தெரிந்தவர்க்கு புரியவைக்க வேண்டிய அவசியம் இல்லை
புரிந்தவர்க்கு தெரியவேண்டிய அவசியம் இல்லை (nala varigal kavignare nigal sola varuvathai kuda 2 adiyil thirukuralai pol soli vitir ithil ethanai arthagal purinthu padithal anaivarukum purium palar padipathil sariya padikirargal purinthu kolvathil kotai vidugirargal thavara purinthu kolgirar gal
எனக்கு எல்லோரும் தெளிவாய் இருந்தால் போதும் !( eluthiyavarum padipavarum thelivai irukum pothu matravar thelivai irunthal ena thelivai illavital ena soluga