FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Dharshini on March 26, 2012, 04:01:30 PM
-
அஞ்சல் வழியாய் கவிதைகளின் பரி மாற்றம் நிகழ்தது
தினமும்
சுகமான பரி மாற்றம்
இனிமையான பரி மாற்றம்
ஆரோகியமான பரி மாற்றம்
எதிர்பார்பில்லா பரி மாற்றம்
இப்போதோ என் அஞ்சல் எனக்கே திரும்பி வருகிறது
முகவரியை சரி பார்த்தேன்
அதுவும் சரியாக தான் உள்ளது
என் அஞ்சல் போய் சேராதா
காரணம் நீ அறிவாயோ
அறிந்தால் அனுப்பிடு அஞ்சல் .....
-
sathiyama enaku onnum vilangala
nan konja naal thaana varala
athukullla evlo thuram poita maathiri feel
ena anjal
yaruku anjal
-
suthar pirantha naal vazhukalai thiruvithu kolgiren athuvum thamathamai thirivikiren manikavum
yen vara villai konja naal evlo thuram poyitel anjaluke anjal anupinen suthar athan :D
-
arattai pakkathl kaaval kaaranaai
irunthavanai kalaththu medu kaavaluku
anupi vaithathaal intha vegu thuram
piranthanaal vizhavai ennai thavira
anaivarum miga arumaiyaga
sirapithirukireergal
nandriyun anbu sagotharan.....