FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: supernatural on March 26, 2012, 03:12:20 PM

Title: நன்றிகள் ஆயிரம் ..!!
Post by: supernatural on March 26, 2012, 03:12:20 PM
முத்து முத்தாய் ...
வார்த்தை கோர்த்து ....
முத்தான வரிகள்.
பதித்து...
அழகாய் ...
எதார்தர்தமாய்  ..
ஒரு சிறு பதிப்பு...

எளிமையையும்..
அருமையாய் .
பாராட்டி .....
என் கிறுக்கல்களுக்கு...
பெருமை சேர்த்தது...
அந்த பெரும் கவியின்...
அரும்பதிப்பு ....

என் வரிகளுக்கு ..
பெரும் மதிப்பு ...
பெரும் கவியின் ..
சிறு பதிப்பு..

அவ்வரிகளின்
பாதிப்பு..
இந்த சிறு ..
பதிப்பு...

அந்த ..
இனிய பதிப்பிற்கு...
 நன்றிகள்  ஆயிரம் ..!!!!
Title: Re: நன்றிகள் ஆயிரம் ..!!
Post by: Dharshini on March 26, 2012, 04:18:36 PM
nature azhaga eluthi irukiga ungal tamil  azhakaga ullathu

அந்த பெரும் கவியின்...
அரும்பதிப்பு ....( antha kavi yar endru nanum ariven hahaha

என் வரிகளுக்கு ..
பெரும் மதிப்பு ...
பெரும் கவியின் ..
சிறு பதிப்பு.(siru pathipaga irunthalum   artham miguthiyaga irukume
thodaratum ungal natpu vazhthukal