FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Dharshini on March 26, 2012, 01:19:03 AM
-
அறிமுக படுத்த அன்பும் தேவை இல்லை
அன்பை காட்ட அறிமுகம் தேவை இல்லை
உன் அறிமுகமும் தேவை இல்லை
என் அறிமுகமும் தேவை இல்லை
நமக்கு நம்(காதல் ) அறிமுகம் மட்டும் போதுமே