FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: navan on March 21, 2012, 10:41:16 PM
Title:
Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by:
navan
on
March 21, 2012, 10:41:16 PM
சிப்பிக்குள் முத்து,
கைக்குள் காதல்...
சிறை படுதல் தான் காதலின்
நியதி....ஏன் நீதியும் கூட.....
யாருடைய இதயமோ..யாரோட கையிலே......