FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: joker on November 16, 2018, 12:38:36 PM
-
நன்றி
-
joker !
எனக்கு மட்டும்
ஏன் இப்படி?
யாருக்கும் துரோகம் இழைக்கவில்லை
நட்பெனும் போர்வையில்
துரோகத்தின் வலையில் பலநாள்
சிக்குண்டு திக்கின்றி கிடந்திருக்கிறேன்
எனக்கு மட்டும்
ஏன் இப்படி?
இன்று பல பேருடைய மனங்களுக்குள் இருக்கும் வலி , கேள்வி இரண்டையும் கவிதை மூலம் கேட்டு இருக்கீங்க ... விடை கிடைக்கும் போது கண்டிப்பா சொல்லுங்க !
-
Joker,
மிகவும் அருமையான பதிவு. பாலினம் மாற்றி எழுதினால் எனக்கே எழுதப்பட்ட வரிகள் போல் இருந்தது .
பேசி பழகிய உறவுகள்
பேச மறந்த நிகழ்வுகள்
எனக்கு மட்டும்
ஏன் இப்படி ?
என்னை மிகவும் பதித்த வரிகள் ...
ஆண்கள் மட்டுமல்ல சில சமயம் பெண்கள் கூட அழ திராணி அற்றவள்களே ...
வாழ்த்துக்கள்
-
நன்றி பொய்கை சகோ
" விடை கிடைக்கும் போது கண்டிப்பா சொல்றேன்"
"சந்தர்ப்பத்தை எதிர்நோக்கும் சந்தர்ப்பவாதிகளிடமே நாம் அதிகம் சிக்கி கொள்கிறோம்"
நன்றி ஜஷா சகோ
"எனக்கே எழுதப்பட்ட வரிகள் போல் இருந்தது"
இருவரின் கருத்துக்கும் நன்றிகள்